கோவிட் – 19 தொற்றின் தடுப்பு மற்றும் மேலாண்மை அறிக்கை
December 2 , 2020
1698 days
645
- இது நிதி ஆயோக்கினால் வெளியிடப் பட்டுள்ளது.
- இது கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் சிறந்த நடைமுறைகளை எடுத்துக் காட்டுகின்றது.
- இந்த அறிக்கையில் நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடும் கேரளாவின் முயற்சிகள் ஒரு சிறப்பிடத்தைப் பிடித்துள்ளன.
Post Views:
645