February 7 , 2022
1381 days
618
- தென் கொரிய நிறுவனம் ஒன்று கோஸ்க் என்ற வைரஸ் தடுப்பு முகக்கவசத்தினை உருவாக்கியுள்ளது.
- இது மூக்கை மட்டும் மறைக்கிறது.
- இதனை சாப்பிடும் போதும் குடிக்கும் போதும் அணிய இயலும்.
- "கோஸ்க்" என்பது கோ (மூக்கு என்பதற்கான கொரிய வார்த்தை) மற்றும் முகக்கவசம் (மாஸ்க்) ஆகிய வார்த்தைகளின் ஒரு கலவையாகும்.
- இதனை ஆத்மன் என்ற ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Post Views:
618