கௌதம் சிந்தாமணி எழுதிய “The Midway Battle : Modi’s Roller-coaster Second Term” என்றப் புத்தகத்தினை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டார்.
இப்புத்தகம் புளூம்ஸ்பெரி இந்தியா என்ற பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.
இப்புத்தகம் இந்தியாவின் அரசியல் சூழலைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.
இது தற்போதையப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 2வது ஆட்சிக் காலம் பற்றி குறிப்பிடுகிறது.
இந்தப் புத்தகமானது ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், முத்தலாக் சட்டம், குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் விவசாயச் சட்டங்கள் போன்ற பல்வேறுச் சட்டங்கள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறது.