ரச்னா பிஷ்த் ராவத் எழுதிய “1971 : Charge of Gorkhas and Other Stories” என்ற புத்தகமானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகமானது 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தானியப் போர்களின் பல உண்மைக் கதைகளை வெளிப்படுத்துகிறது.
ஒரு போர் விமானப் படைத் தளபதியின் போர் விமானம் பாகிஸ்தானுள் விபத்திற்கு உள்ளானதையடுத்து அது காணாமல் போனதன் கதையிலிருந்து “நவீன இராணுவ வரலாற்றில் கடைசி குக்ரி தாக்குதல்” என்பது வரையிலான கதைகளை இப்புத்தகம் உள்ளடக்கியதாகும்.