TNPSC Thervupettagam

சட்டத்திலுள்ள பாலினம் சார்ந்தப் பழமையான கருத்துக்களை நீக்குதல்

August 21 , 2023 1049 days 508 0
  • உச்ச நீதிமன்றம் வெளியிட்ட ஒரு புதிய கையேட்டில் பெண், பெண்கள், மனைவி, சாலைகளில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள், ஊடு பாலினம் போன்ற  பல்வேறு சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட வேண்டிய சில சரியான சொற்கூறுகள் வழங்கப் பட்டுள்ளது.
  • பாலினம் சார்ந்த மிகவும் பழமையான கருத்துக்களை எதிர்கொள்தல் தொடர்பான 30 பக்கங்களைக் கொண்ட இந்த கையேடானது, நீதித்துறை மற்றும் சட்டத்துறையினர்கள் ஆகியோர் தீர்ப்புகள், உத்தரவுகள் மற்றும் நீதிமன்ற விசாரணைகளில் பாலினம் சார்ந்தப் பழமையான கருத்துக்கள் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சட்டத் திருத்தத்தின் ஒரு நோக்கமானது, சட்டப் பூர்வமானதல்ல என்றாலும் அது முன்னதாக ‘இரவலர்கள்’ என்று குறிப்பிடப்பட்ட மக்களின் மனித நேயத்திற்கான ஒரு அங்கீகாரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்