TNPSC Thervupettagam

சந்திரா தொலைநோக்கியின் 25 ஆண்டுகள்

August 9 , 2026 5 days 47 0
  • இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் செயல்படும் இந்திய வானியற்பியல் நிறுவனத்தால் (IIA) இயக்கப்படுகிறது.
  • ஹான்லேயில் ஆண்டுதோறும் 250-க்கும் மேற்பட்ட தெளிவான இரவுகள் நிலவுவதால், இது ஒளியியல் மற்றும் அண்மை அகச்சிவப்பு வானியலுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.
  • இது பெங்களூரு, ஹோசகோட்டேயிலிருந்து INSAT-3B செயற்கைக்கோள் இணைப்பு மூலம் தொலைவிலிருந்து இயக்கப்படுகிறது.
  • இது நோபல் பரிசு பெற்ற சுப்ரமணியன் சந்திரசேகரின் பெயரால் அழைக்கப் படுகிறது மற்றும் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று தனது முதல் ஒளியைப் பெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்