TNPSC Thervupettagam

சன்சிரைய்யா

August 18 , 2021 1460 days 655 0
  • நகர்ப்புற சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களைச் சந்தைப்படுத்தச் செய்வதற்காக வேண்டி சன்சிரைய்யா’ (SonChiraiya) முத்திரை மற்றும் சின்னத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது வெளியிட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது நகர்ப்புற சுய உதவிக் குழுப் பெண்களின் தயாரிப்புப் பொருட்களுக்கான அதிகரித்துள்ள தெரிவு நிலை (increased visibility) மற்றும் ஒரு உலகளாவிய அணுகலை நோக்கிய சரியான பாதைக்கான ஒரு படியாக அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்