TNPSC Thervupettagam

டீசல் – நேரடி விற்பனை

August 18 , 2021 1460 days 619 0
  • பாரத் பெட்ரோலியக் கழக நிறுவனமானது அதிவேக டீசலினை வீட்டுக்கு வீடு சென்று விநியோகம் செய்யும் வசதியைத் தொடங்கியுள்ளது.

பாரத் பெட்ரோலியக் கழகம்

  • இது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், இந்திய அரசிற்குச் சொந்தமான ஒரு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ஆகும்.
  • இதன் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது.
  • இந்த நிறுவனமானது கொச்சின் மற்றும் மும்பை ஆகிய இடங்களிலுள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குகிறது.
  • இது இந்தியாவின் 2வது மிகப்பெரிய துணைநிலை எண்ணெய் நிறுவனமாகக் கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்