TNPSC Thervupettagam

வந்தே பாரத் இரயில்கள்

August 18 , 2021 1459 days 852 0
  • இன்னும் 75 வாரங்களில் நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகள் 75 வந்தே பாரத் இரயில்கள் மூலம் இணைக்கப் படும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார்.
  • நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்என்ற நிகழ்வின் நினைவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்என்பது பிரித்தானிய ஆட்சியிடமிருந்து விடுதலைப் பெற்ற 75 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையிலான மத்திய அரசின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • வந்தே பாரத் என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு நடுத்தர அதிவேக இரயிலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்