TNPSC Thervupettagam

சமத்துவமின்மை நிலை அறிக்கை

January 16 , 2022 1402 days 591 0
  • இது உலக சுகாதார அமைப்பினால் தயாரிக்கப்பட்டது.
  • எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா தொடர்பான நோய்க் குறிகாட்டிகளில் மிகவும் ஏழ்மையான, குறைந்த கல்வியறிவு மற்றும் கிராமப்புற துணைக் குழுக்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன.
  • இந்த அறிக்கை 186 நாடுகளில் இருந்து 32 சுகாதாரக் குறிகாட்டிகளைக் கொண்டு அதனை ஆராய்கிறது.
  • காசநோய், எச்ஐவி மற்றும் மலேரியாவின் பரவலில் ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதன் தாக்கத்தையும் இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • 2019 மற்றும் 2020 ஆண்டுக்கு இடையில் 25 சதவிகிதம் "காசநோய்க்கான வருடாந்திர நிலையில் மிகப்பெரிய குறைப்பு" என்பதை நிகழ்த்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
  • உலகில் மொத்த காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 26.2 சதவீததத்தினைக் கொண்டுள்ளது.
  • காசநோய்க்கு எதிரான BCG தடுப்பூசியில் கல்வி தொடர்பான ஏற்றத் தாழ்வுகளை வெகுவாக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்