TNPSC Thervupettagam

இளவரசர் ஆண்ட்ரூ

January 16 , 2022 1402 days 589 0
  • யார்க் நகரத்தின் பிரபுவான இளவரசர் ஆண்ட்ரூவிடமிருந்து அனைத்து இராணுவ மற்றும் அரசப் பட்டங்களும் அவரிடமிருந்துப் பறிக்கப்பட்டன.
  • அவர் பிரிட்டிஷ் சிம்மாசனத்தின் வாரிசு வரிசையில் ஒன்பதாவது வரிசை ஆவார்.
  • அவர் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் எடின்பர்க் பிரபுவான இளவரசர் பிலிப் என்ற தம்பதியினரின் மூன்றாவது குழந்தை மற்றும் இரண்டாவது மகன் ஆவார்.
  • இதன் பொருள் யார்க் நகரின் பிரபு இனி "மேதகு அரச மேன்மை பொருந்திய" (His Royal Highness) என்று அழைக்கப்பட மாட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்