TNPSC Thervupettagam

கஜகஸ்தான் அமைதியின்மை

January 16 , 2022 1402 days 560 0
  • கஜகஸ்தானில் இருந்து ரஷ்யா தலைமையிலான அமைதிப்படை வெளியேறுகிறது.
  • கஜகஸ்தான் நாட்டு ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயே என்பவரின் வேண்டுதல் படி கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் (CSTO - Collective Security Treaty Organization) தலையீட்டிற்குப் பிறகு கஜகஸ்தானில் அமைதியின்மையை நிர்வகிக்க இது அனுப்பப் பட்டது.
  • CSTO என்பது ரஷ்யா, ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்