TNPSC Thervupettagam

சமையல் எண்ணெய்கள் குறித்த தேசிய திட்டம் – பாமாயில்

August 12 , 2021 1461 days 663 0
  • விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலான பாமாயில் உற்பத்திக்கான புதிய தேசிய முன்னெடுப்பினை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
  • இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் பின்வருமாறு
    • சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடைதல்
    • விலையுயர்ந்த பாமாயில் இறக்குமதிகளால் ஆதிக்கப்படுத்தப் பட்டுள்ள உள்நாட்டுச் சமையல் எண்ணெய் மீதான விலைகளை கட்டுப்படுத்துதல்.
  • 2025-26 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டுப் பாமாயில் உற்பத்தியினை 3 மடங்காக உயர்த்தி அதனை 11 லட்சமாக உயர்த்துதல்.
  • வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான்நிக்கோபர் தீவுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்படும்.

குறிப்பு

  • உலகிலேயே அதிகளவில் தாவர சமையல் எண்ணெய்யை உபயோகிக்கும் நாடு இந்தியாவாகும்.
  • உலகிலேயே அதிகளவில் உபயோகிக்கப் படும் தாவர எண்ணெய் பாமாயில் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்