TNPSC Thervupettagam

சர்வதேச தொழிலாளர் தினம் 2026 - மே 01

May 3 , 2026 15 hrs 0 min 14 0
  • மே தினம் என்றும் அழைக்கப்படுகிற இது தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகளை கௌரவிக்கிறது.
  • அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற ஹேமார்க்கெட் நிகழ்விலிருந்து (1886) இந்த நாள் உருவானது.
  • இந்தியாவில் முதன்முதலில் 1923-ஆம் ஆண்டு சென்னையில் இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி அமைப்பால் இது கொண்டாடப்பட்டது.
  • முன்னோடி கம்யூனிஸ்ட் தலைவர் மலையபுரம் சிங்காரவேலு தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்று நிகழ்வில், தொழிலாளர்களின் ஒற்றுமையையும் உரிமைகளையும் அடையாளப்படுத்தும் விதமாக இந்தியாவில் முதன்முறையாகச் செங்கொடி பயன்படுத்தப்பட்டது.
  • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Ensuring a Healthy Psychosocial Working Environment" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்