TNPSC Thervupettagam

சர்வதேச மார்கோர் தினம் 2025 - மே 24

May 31 , 2025 8 days 33 0
  • காட்டாடு/மார்கோர் (காப்ரா ஃபால்கோனெரி) என்பது மத்திய மற்றும் தெற்கு ஆசியாவின் மலைப் பகுதிகளில் காணப்படுகின்ற ஒரு முக்கிய, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இனமாகும்.
  • அவை ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் முழுவதும் பரவி காணப்படுகின்றன.
  • மார்கோர் ஆனது, 2014 ஆம் ஆண்டில் "அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்" ஆக வகைப்படுத்தப்பட்டது.
  • உலகில் நன்கு வளர்ச்சியடைந்த காட்டாடுகளின் எண்ணிக்கையானது தோராயமாக 5,700 ஆகும்.
  • இது பாகிஸ்தானின் தேசிய விலங்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்