TNPSC Thervupettagam
February 5 , 2026 5 days 88 0
  • முன்னாள் பிபிசி பத்திரிகையாளரும், நீண்டகால பிபிசி இந்தியாவின் பணியகத் தலைவருமான சர் மார்க் டல்லி புது டெல்லியில் காலமானார்.
  • அவர் 22 ஆண்டுகள் இந்தியாவில் பிபிசி-யின் பணியகத் தலைவராகப் பணியாற்றினார் மற்றும் 1971 வாங்காளதேச விடுதலைப் போர், நெருக்கடி நிலை (1975) மற்றும் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை (1984) போன்ற நிகழ்வுகளைப் பற்றி செய்தி சேகரித்தார்.
  • அவர் The Heart of India மற்றும் India’s Unending Journey உள்ளிட்ட இந்தியா குறித்த நூல்களை எழுதியுள்ளார்.
  • அவருக்கு 2002-ல் 'நைட்வுட்' பட்டம் வழங்கப்பட்டதுடன், 2005-ல் பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்