November 8 , 2020
1703 days
612
- ஒரு கூட்டுக் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியான இது ஒடிசாவில் உள்ள பாரதீப் கடற்கரையில் தொடங்கப் பட்டுள்ளது.
- இது ஒடிசா மாநில அரசு மற்றும் மேற்கு வங்க மாநில அரசு ஆகியவற்றினால் கூட்டாக மேற்கொள்ளப் படுகின்றது.
- இந்தப் பயிற்சியானது கடற்கரை வழியாக நிகழ்த்தப் பட்ட மும்பை தாக்குதல் போன்று மீண்டும் தாக்குதல் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப் படுகின்றது.
Post Views:
612