TNPSC Thervupettagam

சாகர் திட்டம்

May 13 , 2020 1927 days 1773 0
  • இந்திய அரசு “சாகர் திட்டம்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
  • இது மாலத்தீவு, மொரீஷியஸ், மடகாஸ்கர், செசல்ஸ் மற்றும் கோமரோஸ் ஆகிய நாடுகளுக்கு உணவுப் பொருட்கள், கோவிட் – 19 தொடர்பான ஆயுர்வேத மருந்துகள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் (HCQ) மாத்திரைகள் ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் மேற்கொள்ளப் படுகின்றது.
  • இது இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் தொலை நோக்குத் திட்டமான “சாகர்” (SAGAR - Security and Growth for All in the Region) என்பதின் கீழ் மேற்கொள்ளப் படுகின்றது.
  • 2015 ஆம் ஆண்டில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய “சாகர்” என்ற இந்தியப் பெருங்கடலின் மீதான தனது தொலைநோக்குத் திட்டத்தை இந்தியாவானது தொடங்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்