ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட அமைப்பு “சாஹி திஷா” எனப்படும் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இப்பிரச்சாரம் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் வாழும் பெண்கள் தங்களது வாழ்வாதாரங்களைப் பெறுவதிலும் வேலை வாய்ப்புகளைப் பெறுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகள் மற்றும் தடைகள் பற்றி குறிப்பிட்டுக் காட்டுகிறது.
திஷா திட்டம் என்பது IKEA பவுண்டேசன் என்ற ஒரு நிறுவனத்திற்கும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட அமைப்பிற்கும் இடையேயான ஒரு ஐந்தாண்டு கால கூட்டு முயற்சி ஆகும்.
இது ஆலோசனைகள் மூலமாகவும் செயல்திறன் சேவைகள் மூலமாகவும் சுமார் 1 மில்லியன் பெண்களுக்குப் பலன்களை வழங்கியுள்ளது.
இப்பிரச்சாரம் (திட்டம்) இந்தியாவின் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பலன்களை வழங்கியுள்ளது. அவை