TNPSC Thervupettagam

சியோஸ் காட்டுத்தீ 2025

June 26 , 2025 8 days 57 0
  • சியோஸ் எனும் கிரேக்கத் தீவில் ஒரு பெரிய காட்டுத்தீ பரவியுள்ளது.
  • கோஃபினாஸ், அகியா அன்னா மற்றும் அகியஸ் மகாரியோஸ் ஆகியப் பகுதிகளில் மூன்று காட்டுத் தீ ஏற்பட்டது.
  • சியோஸ் ஆனது கிழக்கு ஏஜியனில் அமைந்துள்ளது.
  • கிரேக்கத்தின் வெப்பமான, வறண்ட கோடைகாலத்தில் இந்தப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்