TNPSC Thervupettagam

சீன எல்லை உள்கட்டமைப்பு

June 6 , 2020 1798 days 680 0
  • சீன எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது மத்திய அரசால்  நிதியளிக்கப்படும் திட்டத்தின் 10% நிதியை லடாக், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட்  மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வழிவகை செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்