TNPSC Thervupettagam

ஸ்டார்ட் அப் மிளிரல் சூழலமைப்புத் தரவரிசை 2020

June 6 , 2020 1798 days 617 0
  • ஸ்டார்ட் அப் மிளிரல் என்ற நிறுவனமானது ஆனது ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை, அவற்றின் தரம் மற்றும் வர்த்தகச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும் சூழலைமைப்பை அளவிடுகின்றது.
  • இந்தக் குறியீட்டின் படி, இந்தியா 2019 ஆம் ஆண்டிலிருந்த 17வது இடத்திலிருந்து 6 இடங்கள் சரிவடைந்து 23வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியா மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழலமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
  • இந்தத் தரவரிசையில் அமெரிக்கா முதல் இடத்திலும் ஐக்கிய இராஜ்ஜியம் 2வது இடத்திலும் இஸ்ரேல் 3வது இடத்திலும் உள்ளன.
  • முதல் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 4 இந்திய நகரங்கள் மட்டுமே ஸ்டார்ட் அப் சூழலமைப்பிற்கான உலகளாவியத் தரவரிசையில் 2020 ஆண்டின் நகரங்கள்” பெயரிடப் பட்டுள்ளன.
  • பெங்களுரூ, புதுதில்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகியவை இந்த 4 நகரங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்