TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் ஆளில்லா விமான அமைப்பு விதிகள்

June 8 , 2020 1796 days 702 0
  • இது மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையினால் வெளியிடப் பட்டு உள்ளது.
  • இந்த விதிகள் ஆளில்லா விமான (UA - Unmanned Aircraft) அமைப்புகள் மற்றும் குட்டி விமானங்களின் உற்பத்தி, இறக்குமதி, வர்த்தகம், உரிமை மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • விபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஏற்கும் வகையில் தகுதியுடைய  மூன்றாம் நபர் காப்பீட்டுக் கொள்கை இருந்தாலொழிய எந்தவொரு UAயும் இந்தியாவில் செயல்பட அனுமதிக்கப் படமாட்டாது.
  • 250 கிராம் அல்லது அதற்குக் குறைவான எடை கொண்ட நானோ ஆளில்லா குட்டி விமானங்கள் ஆளில்லா குட்டி விமானத்திற்கான விமானி ஓட்டுனர் உரிமம் எதுவும் இல்லாமல் கூட செயல்பட அனுமதிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்