TNPSC Thervupettagam

சீர்காழி தமிழிசை மூவர்

June 16 , 2025 18 days 96 0
  • புதுச்சேரி கலைஞர் R. இராஜராஜன் சீர்காழி தமிழிசை மூவரின் திருவுருவப் படத்தை மீண்டும் உருவாக்கியுள்ளார்.
  • முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை மற்றும் அருணாச்சலக் கவிராயர் ஆகிய தமிழிசை மூவர் (தமிழ் மூவர்) தமிழில் பாரம்பரியக் கீர்த்தனைகளை இயற்றியவர்கள் மற்றும் கர்நாடக இசையின் பரிணாம வளர்ச்சிக்கு விலை மதிப்பற்றப் பங்களிப்பைச் செய்தவர்கள் ஆவர்.
  • முத்துத் தாண்டவரின் வாழ்வியல் காலம் என்பது தோராயமாக 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும்.
  • அருணாச்சலக் கவிராயர் (1711-1779) மற்றும் மாரிமுத்தாப் பிள்ளை (1712-1787) ஆகிய இருவரும் அவருக்கு அடுத்ததாக இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்