TNPSC Thervupettagam

சுங்க நிலை இல்லாத இந்தியா

December 22 , 2020 1612 days 596 0
  • மத்திய அரசானது தடையற்ற வாகன இயக்கத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் சுங்கக் கட்டண வசூலிப்பிற்காக புவியிடங் காட்டியை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது இந்தியாவை ”சுங்க சாவடித் தடையற்றதாக” மாற்றும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • புவியிடங்காட்டியை அடிப்படையாகக் கொண்ட சுங்கக் கட்டண வசூலிப்பு முறையின் கீழ் வாகனங்களின் இயக்கங்களின் அடிப்படையில் சுங்கக் கட்டணமானது குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்