TNPSC Thervupettagam

சுந்தரவனத்தில் ஓநாய் சிலந்தி இனங்கள்

July 30 , 2025 2 days 17 0
  • சுந்தரவன கழிமுகப் பகுதிகளில் உள்ள சாகர் தீவில் ஒரு புதிய வகை ஓநாய் சிலந்தியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இங்கு புதிதாக அடையாளம் காணப்பட்ட இனமான பிரட்டுலா அக்குமினாட்டா என்பது லைகோசிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
  • இது இந்தியாவில் பிரட்டுலா இனத்தின் முதல் பதிவு செய்யப் பட்ட இருப்பைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்