TNPSC Thervupettagam

சூன்யா- சுழிய மாசுபாட்டினை வெளியிடும் போக்குவரத்திற்கான பிரச்சாரம்

August 12 , 2022 1072 days 444 0
  • இது காற்றின் தரத்தை மேம்படுத்துவதையும், நாடு முழுவதும் சுழிய மாசுபாட்டினைக் கொண்டு போக்குவரத்து வசதியினை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • பெருநிறுவனத் தயாரிப்புத் திட்டம் மற்றும் மின்சார வாகன விழிப்புணர்வு இயக்கம் ஆகியவை மூலம் விநியோகம் மற்றும் பயணம் போன்ற வசதிகளுக்கு மின்சார வாகனங்களை (EV) பயன்படுத்துவதை இந்தப் பிரச்சாரம் ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்