TNPSC Thervupettagam

சூரிய துருவங்களின் முதல் படங்கள்

June 19 , 2025 15 days 89 0
  • சூரியனின் தென் துருவத்தின் முதல் ஒளிப்படக் காட்சி மற்றும் படங்கள் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சூரியச் சுற்றுக்கல விண்கலத்தினால் (Solar Orbiter) புவிக்கு அனுப்பப் பட்டுள்ளன.
  • சூரியப் புயல்கள் மற்றும் அதன் அமைதியான காலங்களுக்கு இடையில் சூரியனின் செயல்பாட்டுச் சுழற்சி நிலைகள் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவியலாளர்கள் அறிய இந்தப் புதிய படங்கள் உதவும்.
  • இந்தச் சுற்றுக்கலமானது சூரியனின் வெவ்வேறு அடுக்குகளில் உள்ள சில வேதியியல் கூறுகள் மற்றும் அவற்றின் இயக்கத்தின் புதிய படங்களையும் படம் பிடித்துள்ளது.
  • இவை SPICE எனப்படும் கருவியைப் பயன்படுத்தி எடுக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்