செவ்வாய் கிரகத்தின் உத்தோபியா பிளானீசியா
May 18 , 2021
1505 days
636
- செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட சீனாவின் தியான்வென் 1 விண்கலமானது சமீபத்தில் உத்தோபியா பிளானீசியா (Utopia Planitia) என்ற பகுதியில் தரை இறங்கியது.
- இது வைக்கிங் 2 என்ற தரையிறங்கு விண்கலம் தரையிறங்கிய இடமாகும்.
- செவ்வாய்க் கிரகத்தில் உள்ள உத்தோபியா பிளானீசியா எனும் இடமானது மோதலால் ஏற்பட்ட ஒரு பள்ளமான பகுதியாகும்.
- செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள இந்த வட்டவடிவ பள்ளமானது அதிஉயர் திசைவேகமுடைய சிறு வான்பொருட்கள் மோதியதால் உருவாகியதாகும்.
- இது விண்கற்களாலும் உண்டாகியிருக்கலாம்.

Post Views:
636