TNPSC Thervupettagam

ஜகன்னாத் ரத யாத்திரை 2025

June 30 , 2025 2 days 8 0
  • ஜகன்னாத் ரத யாத்திரை என்பது ஒடிசாவில் கொண்டாடப் படும் பிரபலமான இந்துப் பண்டிகையாகும்.
  • இது தேர் விழா அல்லது ஸ்ரீ கண்டிச்சா யாத்திரை என்றும் அழைக்கப் படுகிறது.
  • இந்த விழாவானது நிலவின் ஒரு பிரகாசமானக் கட்டத்தின் (சுக்ல பகசம்) இரண்டாவது நாளான த்விதியா திதியில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்