TNPSC Thervupettagam

ஜல்சக்தி அபியான் : மழைநீர் சேமிப்பு (Catch the Rain)

March 25 , 2021 1573 days 1031 0
  • இத்திட்டமானது மார்ச் 22 முதல் நவம்பர் 30 வரை, நாட்டில் மழைக்காலத்திற்கு முந்தைய காலம் மற்றும் மழைக் காலம் ஆகியவற்றின் போது அமல்படுத்தப்படும்.
  • இப்புதிய திட்டத்தின் கருத்துரு, “Catch the Rain, where it falls when it falls” (எங்கெல்லாம்  மற்றும் எப்பொழுதெல்லாம் மழை விழுகின்றதோ அதைப் பிடியுங்கள்) என்பதாகும்.
  • இத்திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகள் என இந்தியா முழுவதும் அமல்படுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்