ஜெருசலேம் - மும்பைத் திருவிழா
February 12 , 2020
1929 days
807
- ‘ஜெருசலேம் - மும்பைத் திருவிழாவானது’ இந்தியாவினால் மகாராஷ்டிராவின் மும்பையில் நடத்தப்பட இருக்கின்றது.
- இந்தத் திருவிழாவானது இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதற்காகக் கொண்டாடப்படுகின்றது.
- இந்தத் திருவிழாவானது இரு நாடுகளின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்காகப் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது.

Post Views:
807