TNPSC Thervupettagam

டாம்டாம் போக்குவரத்துத் தரவரிசைக் குறியீடு – 2021

February 12 , 2022 1534 days 639 0
  • இந்தத் தரவரிசையின்படி, 2021 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் நெரிசலான நகரங்கள் என்ற பிரிவில் மும்பை 5வது இடத்திலும், பெங்களூரு 10வது இடத்திலும் உள்ளன.
  • 58 நாடுகளில் உள்ள 404 நகரங்களில் டெல்லி மற்றும் புனே ஆகியவை முறையே 11வது மற்றும் 21வது இடங்களில் உள்ளன.
  • துருக்கியின் இஸ்தான்புல் நகரானது, உலகிலேயே மிகவும் நெரிசலான நகரமாக இந்தத் தரவரிசையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்