மும்பை-அகமதாபாத் புல்லட் இரயில் திட்டமானது இந்தியாவின் முதல் புல்லட் இரயில் பாதையாகும்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையமானது சூரத் நகரில் அமைக்கப்பட உள்ளது.
508.17 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ள மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பாதைத் திட்டத்தில், மகாராஷ்டிராவில் 155.76 கி.மீ. நீளமும், குஜராத்தில் 384.04 கி.மீ. நீளமும், தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் 4.3 கி.மீ. நீளம் கொண்ட ஒரு பாதையும் அமைக்கப்பட உள்ளது.