TNPSC Thervupettagam

'டாவோஸ் செயல்பாட்டு நிரல் 2022'

January 19 , 2022 1400 days 581 0
  • உலகப் பொருளாதார மன்றத்தின் டாவோஸ் செயல்பாட்டு நிரல் காணொலி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான தங்களது புதிய கருத்துகளை உலகின் முக்கியத் தலைவர்கள்  பகிர்ந்து கொள்வதற்கான முதல் உலகளாவிய தளமாக இது இருக்கும்.
  • 'உலகின் நிலை' (The State of the World) என்ற ஒரு கருத்துருவுடன் இந்த நிகழ்வு நடத்தப் படுகிறது.
  • சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்த  உலகப் பொருளாதார மன்றம், பொது - தனியார் ஒத்துழைப்புக்கான ஒரு சர்வதேச அமைப்பாக தன்னை விவரிக்கிறது.
  • கிளாஸ் ஸ்வாப், உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்