டிஜிட்டல் இந்தியா திட்டம்
September 13 , 2022
1000 days
804
- இணைய வழிக் குற்ற வழக்கு தளம் மூலம் வழக்குகளை தீர்ப்பதிலும், வழக்குப் பதிவு செய்வதிலும் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- இது மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப் படுகிறது.
- உத்தரப் பிரதேச மாநிலமானது இந்தத் தளம் மூலம் 9.12 மில்லியன் வழக்குகளைக் கையாண்டது.
- இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
- இந்தத் தளத்தில் இணையவழி வழக்குகளைத் தீர்ப்பதில் உத்திரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Post Views:
804