TNPSC Thervupettagam

டிஜிபாக்ஸ் (Digi Boxx)

December 27 , 2020 1610 days 621 0
  • இது நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காந்த் அவர்களால் அறிவிக்கப் பட்டது.
  • இது இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் சொத்து மேலாண்மைத் தளமாகும்.
  • இது  ஒரு கோப்புப் பகிர்வு மற்றும் மேக வழிச் சேமிப்பு (Cloud Storage) தளமாகும்.
  • இது மாதத்திற்கு 20 ஜிபி இலவச மேக வழிச் சேமிப்பு வசதியையும் 100 ஜிபி இலவச தளத்தையும் வழங்குகின்றது.
  • இது போன்ற சேமிப்புகளுக்காக இது மாதத்திற்கு 20 ரூபாயை மட்டுமே கட்டணமாக வசூலிக்கின்றது.
  • இது இந்தியாவின் ஒரு முக்கியக் கொள்கையான “இந்தியாவில் தயாரிப்போம், இந்தியாவில் சேமிப்போம்” என்பதின் கீழ் தொடங்கப்பட்ட இதே வகையைச் சேர்ந்த முதலாவது முன்னெடுப்பாகும்.
  • இது தேசியப் பாதுகாப்பு மற்றும் தரவு ஓரிடப் படுத்துதல் போன்ற முன்னுரிமைகளின் வரிசையில் தொடங்கப்பட்ட மென்பொருளை ஒரு சேவையாகக் கொண்ட ஒரு கூறு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்