March 25 , 2019
                                                                          2416 days 
                                      779
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- மைக்ரோசாப்ட் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு முழுமையான முற்றுப் பெறும் தானியங்கு டிஎன்ஏ சேமிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
 
 	- இந்த சாதனத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் தகவல்களை டிஎன்ஏவிற்குள் மொழிபெயர்த்து மீண்டும் பிட் வடிவத்திற்கு மாற்ற முடியும்.
 
 	- இந்த அமைப்பில் பயன்படுத்தப்படும் மென்பொருளானது டிஜிட்டல் தரவுகளின் 1 மற்றும் 0 வடிவங்களை டிஎன்ஏ வரிசைக்கு மாற்றி திரவமாக சேமிக்கின்றது.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                779