TNPSC Thervupettagam

டி.என்.ஏ தொழில்நுட்ப (பயன்பாடு மற்றும் உபயோகம்) ஒழுங்குமுறை மசோதா 2019

January 11 , 2019 2399 days 819 0
  • மக்களவை ஒரு சிறிய விவாதத்திற்குப் பிறகு "டிஎன்ஏ தொழில்நுட்ப (பயன்பாடு மற்றும் உபயோகம்) ஒழுங்குமுறை மசோதாவை" நிறைவேற்றியிருக்கின்றது.
  • இந்த மசோதா டிஎன்ஏ தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் உபயோகம், காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள் மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்து போன நபர்கள் ஆகியோரின் அடையாளம் காணுதல் ஆகியவற்றை ஏற்படுத்துதவதற்காக மேலே கூறியவற்றை போன்றவற்றை முறைப்படுத்துகின்றது.
  • இம்மசோதாவின் முக்கிய உட்கூறுகள் டிஎன்ஏ ஒழுங்குமுறை மன்றத்தை ஏற்படுத்துவது, டிஎன்ஏ சோதனை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் டிஎன்ஏ பரிசோதனைக் கூடங்களின் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • இந்த மசோதாவில் உள்ளவாறு தேசிய மற்றும் பிராந்திய டிஎன்ஏ தரவுத்தளங்களை ஏற்படுத்துவது தடயவியல் விசாரணைகளில் உதவிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்