TNPSC Thervupettagam

டுரண்ட் எல்லை மோதல் 2025

October 16 , 2025 7 days 52 0
  • ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாடுகளின் எல்லையான டுரண்ட் எல்லையில் மிகக் கடுமையான மோதல்கள் நடைபெற்றன.
  • குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்களில் பல பாகிஸ்தான் ராணுவப் புறக்காவல் நிலையங்களை ஆப்கானியப் படைகள் கைப்பற்றின.
  • டோர்காம் மற்றும் சாமன் உள்ளிட்ட முக்கிய எல்லைக் கடப்புகளைப் பாகிஸ்தான் தடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை நிறுத்தியது.
  • இது 1893 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் எமிரேட் மற்றும் பிரிட்டிஷ் இந்தியப் பேரரசுக்கு இடையிலான சர்வதேச எல்லையாக நிறுவப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்