TNPSC Thervupettagam

டெல்லிப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் மின்சாரப் பேருந்து

January 19 , 2022 1280 days 493 0
  • டெல்லிப் போக்குவரத்து கழகத்தின் முதல் மின்சாரப் பேருந்தினை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • இந்த மின்சாரப் பேருந்துகள் தாழ்வான தள அமைப்புடைய, குளிர்சாதன வசதியினை கொண்ட பேருந்துகள் ஆகும்.
  • இந்தப் பேருந்துகள் FAME - II எனப்படும் இந்தியாவில் கலப்பின மற்றும் மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக் கொள்தல் மற்றும் உற்பத்தி செய்தல் என்ற ஒரு திட்டத்தின் கீழ் வாங்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்