டெல்லியின் தேசிய தலைநகரப் பிராந்தியம் (திருத்தம்) மசோதா, 2021
March 26 , 2021
1570 days
612
- சமீபத்தில் டெல்லியின் தேசிய தலைநகரப் பிராந்தியம் (திருத்தம்) மசோதா, 2021 என்ற மசோதாவிற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இம்மசோதா டெல்லியின் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரத்தை வழங்கும்.
- இம்மசோதாவின்படி, டெல்லியில் “அரசாங்கம்” என்பது “துணைநிலை ஆளுநராவார்”.
- எந்தவொரு ஆட்சி நிர்வாக நடவடிக்கையும் மேற்கொள்ளும் முன் துணைநிலை ஆளுநரின் கருத்தினை டெல்லி அரசு கட்டாயம் கேட்க வேண்டுமென்று இம்மசோதா கூறுகிறது.
Post Views:
612