இது “தக்காணத்தின் ராணி” என்று அழைக்கப் படுகின்றது.
இது மும்பை மற்றும் புனேவிற்கு இடையே இயக்கப் படுகின்றது.
இது 1930 ஆம் ஆண்டு ஜுன் 01 ஆம் தேதி அன்று தனது செயல்பாட்டைத் தொடங்கியது.
இந்தியாவின் முதலாவது அதிவேக இரயில், மின்சாரத்தால் இயக்கப் படும் முதலாவது நீண்ட தொலைவு கொண்ட இரயில், முன்கூட அறையைக் கொண்ட முதலாவது இரயில், பெண்கள் மட்டும் உள்ள பெட்டியைக் கொண்ட முதலாவது இரயில், உணவக வசதியைக் கொண்ட முதலாவது இரயில் உள்ளிட்ட பல சாதனைகளை இந்த ரயில் கொண்டுள்ளது.