TNPSC Thervupettagam

தக்சின் சக்திப் பயிற்சி

November 28 , 2021 1366 days 545 0
  • இந்திய தரைப் படை, கடற்படை மற்றும் விமானப் படை மற்றும் இதர துணை ராணுவப் படைகள் ஆகியவற்றின் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான ‘தக்சின் சக்தி’ இராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் நவம்பர் 26 அன்று நிறைவடைந்தது.
  • இந்தப் பயிற்சியானது நவம்பர் 20 அன்று தொடங்கியது.
  • ஆயுதப் படைகள், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பிரிவுகளிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினை நிறுவுவதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்