TNPSC Thervupettagam

கோவிட்-19 தொற்றிற்கான நேசல் ஸ்ப்ரே மருந்து (நாசித் தெளிப்பு மருந்து)

November 29 , 2021 1365 days 499 0
  • ITC நிறுவனமானது கோவிட்-19 தொற்றினைத் தடுப்பதற்கான நேசல் ஸ்ப்ரே என்ற வகை மருந்தினை (நாசி மூலம் உட்செலுத்தப்படும் மருந்து) உருவாக்கி வருவதாகவும் அதற்கான மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்து உள்ளது.
  • இது பெங்களூருவிலுள்ள ITC வாழ்க்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டது.
  • தேவையான அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்களையும் பெற்ற பிறகு சேவ்லான் என்ற தயாரிப்பின் பெயரில் இதனைச் சந்தைப்படுத்த இந்த நிறுவனம் திட்டம தீட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்