TNPSC Thervupettagam

தங்க நிறமுடைய வால் குரங்குகள்

June 14 , 2019 2634 days 1152 0
  • காகோய்ஜானா காப்புக் காடுகளில் கொய்யாப் பழம், மாம்பழம், நாவற் பழம் மற்றும் இதர கனிகளை அளிக்கக்கூடிய மரங்களை நடுவதற்காக மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் ரூ. 27.24 இலட்சம் மதிப்புடைய ஒரு திட்டத்தினை அஸ்ஸாமின் போங்காய்கோன் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
  • உணவுத் தேடலின்போது மின்சாரம் தாக்கி உயிரிழக்கக் கூடிய மிகவும் அரிதான தங்க நிற வால் உடைய குரங்குகளைப் பாதுகாத்து, அவற்றிற்குத் தேவையான உணவை அளிக்க இதன் மூலம் திட்டமிட்டுள்ளனர்.
  • MGNREGA திட்டத்தின் கீழ் பாலூட்டிகளுக்கு உணவு வழங்குதலில் கவனத்தைச் செலுத்திச் செயல்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்