TNPSC Thervupettagam

தணிக்கை முறையில் சீர்திருத்தம் - CAG

November 10 , 2025 2 days 42 0
  • இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் (IA&AD) இரண்டு புதிய பணியாளர் பிரிவுகளை உருவாக்க இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • அவை மத்திய வருவாய் தணிக்கை (CRA) பிரிவு மற்றும் மத்திய செலவின தணிக்கை (CEA) பிரிவு என அழைக்கப்படும்.
  • மத்திய அரசு நிதிகளைத் தணிக்கை செய்வதில் தனது பெரும் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும், அதன் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் மேற் கொள்ளப் பட்ட இந்தச் சீர்திருத்தம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்