TNPSC Thervupettagam

தனிநபர் வருமான வரி வசூல்

August 31 , 2025 6 days 59 0
  • தனிநபர் வருமான வரி வசூல் ஆனது, இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக பெருநிறுவன வரிகளை விஞ்சியுள்ளது.
  • 2014 ஆம் நிதியாண்டில் 38.1 சதவீதமாக இருந்த மொத்த நேரடி வரிகளில் தனிநபர் வருமான வரியின் பங்கு 2024 ஆம் நிதியாண்டில் 53.4 சதவீதமாகக் கடுமையாக உயர்ந்தது.
  • அதே காலக் கட்டத்தில் பெருநிறுவன வரிகள் 61.9 சதவீதத்திலிருந்து 46.6 சதவீதமாகக் குறைந்துள்ளன.
  • தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2.3 மடங்கு அதிகரித்து, 2014 ஆம் நிதியாண்டில் 30.5 மில்லியனிலிருந்து 2023 ஆம் நிதியாண்டில் 69.7 மில்லியனாக உயர்ந்துள்ளது.
  • சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 12.4 மில்லியனிலிருந்து 2024 ஆம் ஆண்டில் 14.7 மில்லியனாக உயர்ந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்