TNPSC Thervupettagam

தமிழ்நாடு திறன் பதிவேடு

September 6 , 2025 14 hrs 0 min 34 0
  • நான் முதல்வன் திறன் முன்னெடுப்பின் கீழ் தமிழ்நாடு துணை முதல்வர் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் தமிழ்நாடு திறன் பதிவேட்டை (TNSKILL) தொடங்கி வைத்தார்.
  • இந்த டிஜிட்டல் தளம் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பட்டயம் மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனம் ஆகியப் பிரிவுகளைச் சேர்ந்த 13.7 லட்சத்திற்கும் மேற்பட்ட இளையோர்களின் சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்களை வழங்குகிறது.
  • தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்பட்ட குரல் தேடல் மற்றும் உரையாடு மென்பொருள் (சாட்போட்) உதவியைப் பயன்படுத்தி திறமையான நபர்களைத் தேட தொழில்துறைகள் மற்றும் முதலாளிகளுக்கு TNSKILL உதவுகிறது.
  • இந்தத் தளமானது, தமிழ்நாட்டின் திறமையான இளையோர்களை வேலை வாய்ப்புகளுடன் திறம் மிக்க முறையில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்