TNPSC Thervupettagam

ஜெர்மன் மாகாணம் மற்றும் தமிழ்நாடு கூட்டாண்மை

September 6 , 2025 14 hrs 0 min 15 0
  • ஜெர்மன் மாகாணமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மற்றும் தமிழ்நாடு ஆகியவை நீடித்த நிலையான மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதுமை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வலுவான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொண்டன.
  • இரு பிராந்தியங்களும் பொருளாதார ஒத்துழைப்பை வளர்ப்பது, தூய்மையான எரிசக்தியை ஊக்குவிப்பது மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மேம்படுத்தச் செய்வது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மிக்க உற்பத்தி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் கூட்டு முன்னெடுப்புகள் ஆகியவை இந்த ஒத்துழைப்பில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்